இந்திய அணி வங்கதேச அணியின் சுற்றுப்பயணத்தை அடுத்ததாக மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவதாக டி-20 போட்டியில் இரு அணிகளும் விளையாடுகிறது.முதல் டி-20 போட்டி டிசம்பர் 6 -ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டி-20 வீரர்கள் விவரம் […]