விஜய் ஹசாரே டிராபி 2023: நிறைய ரத்தம், வாயில் பெரிய அடி.. வலியுடன் போராடிய பாபா இந்திரஜித்!
2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, ...