ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடைசியாக நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்து இருந்தனர். முதல்வர் ரகுபர் தாஸ் பதவிக்காலம் முடிந்த பின்னர், ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் ஜே.எம்.எம் கட்சியும் கூட்டணி அமைத்து […]
நம் நாட்டு நிதி நிலைமையை சரிகட்டவும், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரி நீதியை வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசானது பெறுவது வழக்கம். இந்த உபரி நிதி மற்ற நாடுகளில் 14% வைத்திருக்கப்படும். நம் நாட்டின் உபரி நிதி அளவானது 28 சதவீதமாக உள்ளது. இந்த உபரி நிதியை மத்திய அரசு கோரி இருந்ததால் தான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுர்ஜித் படேல் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நம் நாட்டில் […]