திருடியதாக கூறி ராகுல் எனும் இளைஞனின் கண்ணை கட்டிவிட்டு மனிதாபிமானமற்று பின்புறம் பிரம்பால் தாக்கிய கொடூரமான இளைஞர்களின் செயல் பலரையும் கண்கலங்க செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பூண்டிமேடு தெருவில் வசித்து வரும் ராகுல் எனும் இளைஞன் திருடியதாக கூறப்படுகிறது. ராகுல் கூலி தொழிலாளியாக வேலை செய்பவராம். இவர் திருடியதாக கூறி கும்பலாக சிலர் அவரை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவரது கண்ணை கட்டி வைத்து மரத்துடன் சேர்த்து இருவரை பிடிக்க வைத்துவிட்டு சரமாரியாக […]