கவினை தொடமுடியாத சந்தானம்! இங்க “நான்தான் கிங்கு” முதல் நாள் வசூல்?
சென்னை : இங்க நான்தான் கிங்கு படம் வெளியான முதல் நாளில் ஸ்டார்படத்தை விட குறைவாக வசூல் செய்துள்ளதாக தகவல். சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 17 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “இங்க நான்தான் கிங்கு”. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் பிரியாலயா, லொள்ளு சபா சேசு, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், லொள்ளு சபா மாறன், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான […]