Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இந்த திரைப்படத்தினை இயக்குனர் என்.ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், அத்துல், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]
Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். காமெடி நயகனாக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம் நாளடைவில், கதாநாயகனாக உருவெடுத்து பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு பின், கிக் திரைப்படம் வெளியனாது. READ MORE – படப்பிடிப்பில் துன்புறுத்திய இயக்குனர் பாலா…22 வயது நடிகை ஓபன் டாக்! இதில், […]