இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல்தான் நினைவுக்கு வருகிறது என இன்போஸிஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார். பிரபல மென்பொருள் சேவை நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அண்மையில், ஆந்திரா, விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம்நகரில் தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடபட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் […]
கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி கம்பெனி வரிசையில் இன்ஃபோசிஸ் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் வருடத்தின் 2வது காலாண்டில் ஐடி நிறுவங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த போது வெளியான தகவலின் படி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ அதாவது, அதிகளவு எந்த ஐடி நிறுவனம் ஊழியர்களை வெளியேற்றி வருகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அதில் முதல் இடம் பிடித்துள்ள ஐடி கம்பெனி இன்ஃபோசிஸ் ஆகும். அங்கு ஊழியர்கள் வெளியேறும் அதிகபட்ச […]
மின்னணு மூலம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட சிக்கல் சீராக்கப்பட்டுள்ளது. வருமான வரித் தாக்கலுக்கு www.incometax.gov.in என்ற புதிய வலைப்பக்கத்தை அரசு தரப்பில் ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இப்புதிய வலைப்பக்கத்தில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், இதில் பிரச்சினைகளும் அதிகமாக இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமம் விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார். ஜூனில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமானவரி வலைப்பக்கம் தொடங்கிய நாளிலிருந்து சரியாக செயல்படவில்லை. தொடர்ந்து கோளாறு […]
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12,000 அமெரிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்போவதாக இன்போசிஸ் அறிவித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இன்போசிஸ் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவதாக கூறியது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் 13,000 பேரை வேலைக்கு அமர்த்தியது இன்போசிஸ். இந்நிலையில், அமெரிக்க ஊழியர்களை ஐந்து ஆண்டுகளில் 25,000 பேரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால், […]
இன்போசிஸ் நிறுவனம் அனைத்து புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில்துறை முடங்கியுள்ளதால் அந்த தொழிற்சாலைகள் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவன தலைமை நிர்வாகி நிலஞ்சன் ராய் கூறுகையில்,தற்போதைய சூழலில் புதிதாக பணியாளர்களை சேர்க்க […]
சமீபத்தில் அமெரிக்கா ஐடி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் செலவை குறைத்து வருவாயை பெருக்க உயர் பதவியில் உள்ள 7,000 பேரை நீக்க முடிவு செய்தது.இந்த பாணியை பல ஐடி நிறுவனங்கள் பின்பற்றி வருகிறது. அந்த வரிசையில் தற்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் உயர் பதவிகள் மற்றும் மத்திய பதவியில் இருக்கும் அதிகாரிகளை மூன்று மாதம் நீக்க முடிவு செய்து உள்ளது. சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவியில் உள்ள 2,200 பேர் வேலையை […]