சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் எளிதாக பயன்படுத்துவம் வகையில் மாற்ற நீதிமன்றம் உத்தரவு. சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் பயன்படுத்துவம் இலகுவானதாக மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிறையில் உள்ள தகவல் இயந்திரம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிய வருகிறது என்றும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை கூறியுள்ளது. மேலும், ஆயுள் தண்டனை கைதிகளில் முன்கூட்டியே விடுதலைக்கு தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க […]