பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் காலா படத்தை பற்றி கசிந்த தகவல்..!
சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததை அடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பெரிய படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ...