ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் தந்த இரண்டு பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் லெப்டினண்ட் ஜெனரல் அருண். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த இரண்டு பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் தென்பிராந்திய லெப்டினண்ட் ஜெனரல் ஏ.அருண். இந்த விபத்து குறித்து தகவல் அளித்த கிருஷ்ணசாமி மற்றும் குமார் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டினார். மேலும், ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய நஞ்சப்பத்திரம் மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார். கடந்த 8-ஆம் தேதி […]
சந்தனமர கடத்தல் தொடர்பான தகவலை குற்றவாளிகளுக்கு கொடுத்ததால் 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சந்தன போதை மருந்து தொடர்பான தகவல்களை குற்றவாளிகளுக்கு பகிர்ந்து கொண்டதாக பெங்களூரை சேர்ந்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் பணத்தை வாங்கிக்கொண்டு கடத்தல்காரர்களிடம் இரண்டு காவலர்கள் சந்தன மரம் தொடர்பான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் அவர்கள் கூறுகையில், இரண்டு காவல் துறையினரும் சந்தன கடத்தல் தொடர்பான […]
கேரளாவில் விமானம் விபத்திற்குள்ளானது குறித்து முதற்கட்ட தகவல். நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்தனர். இந்த விமானத்தில் மொத்தமாக 2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 70,000க்கும் மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் விளைவு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்கி – ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், […]
சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை, இந்தியத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் […]
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்த அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு […]
தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இருப்பிடத்தை கண்டுபிக்க சர்வதேச காவல்துறையான இன்டர்போலிடம் குஜாரத் காவல்த்துறை கோரிக்கை வைத்தது. தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது. நித்தியானந்தாவிற்கு குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நித்தியானந்தா […]
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றிற்கு 2 முட்டைக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு. வாரத்திற்கு 4 முதல் 5 முட்டைகளை உட்கொண்டாலே உடலுக்கு ஆரோக்கியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். உடலுக்கு அதிக நன்மைகளை தரக் கூடிய கோழி முட்டையை சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், இதிலும் உடல்பயிற்சி மேற்கொள்ளுபவர் அதிக ப்ரோட்டின் தேவை இருப்பதால் தினமும் அதிக முட்டைகள் சாப்பிடுவார்கள். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது முற்றிலும் தவறானதாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட […]
இந்தியன் கார்ப்பரேஷன் 60 லட்சம் வாடிக்கையாளரின்ஆதார் தகவலை கசியவிட்டது அமபலமாகியுள்ளது. பிரபல இணையதள ஆய்வாளரின் ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணை நிறுவனமான இண்டேன் நிறுவனம் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் விவரங்களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இணையதள ஆய்வாளர் எலியட் ஆண்டர்சன் கணினி தகவல் திருட்டு மற்றும் இணைய மோசடி ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்டெல் […]
புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறப்பு விவகாரத்தில் சீனாவை இந்தியா முந்தி இருப்பதாக கூறியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்து இருப்பதாகவும், அதேசமயம் சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகள் பிறந்து இருப்பதாக யூனிசெப் கூறியுள்ளது. குழந்தைகளுக்கான […]