Tag: informalworkers

 முறைசாரா தொழிலாளர்களுக்கு 3000 ரூபாய்…17_ஆம் தேதி முதல் அமுல்…!!

முறைசாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் வரும் 17ஆம் தேதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. இந்த திட்டத்தில் சேர வருகின்ற 15_ஆம் தேதியில் இருந்து பெயர்களை பதிவு செய்யலாம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் , கட்டுமான தொழிலாளர்கள் , சிறு வியாபாரிகள் தொழிலாளர்கள் , வீட்டு வேலைக்காரர்கள் போன்ற முறைசாரா தொழிலாளர்கள் இணையலாம்.இதில் 18 வயதிலிருந்து 40 வயதுள்ள முறைசாரா தொழிலாளர்கள் எவரும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். இவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேருவோர் வயதுக்கேற்ப மாதாமாதம் பிரீமியம் தொகை  […]

#BJP 3 Min Read
Default Image