இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக புதிய பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், அதன் புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. இதன் அறிமுகத் தேதியானது இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 8ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி இந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டியின் வாரிசு ஆகும். டிஸ்பிளே […]