Poppy seeds-கசகசாவின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கசகசா என்ற பெயரைக் கேட்ட உடனே நம் நினைவுக்கு வருவது அசைவ சாப்பாடு தான். அசைவ உணவுகளில் சுவைக்காகவும் ஜீரணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.அதில் உள்ள ஓபியம் என்கிற போதை தன்மை காரணமாக பல நாடுகளில் கசகசாவை விதைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு இது எடுத்து செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது .ஆனால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது […]
குழந்தையின்மை -தற்போதைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக அதிக பிரச்சனைகளில் குழந்தையின்மையும் ஒன்று.சில குடும்பத்தில் பிரச்சனைகள் இதை முதற்காரணமாக கொண்டு ஏற்படுகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு அலைகின்றனர், குழந்தை இன்மையை சரி செய்ய சில குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம். குழந்தையின்மைக்கு காரணம் : குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் கருப்பையில் ஏதேனும் தொந்தரவு இருப்பது ,தைராய்டு மற்றும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு இவற்றால் தான் குழந்தை பேரு தள்ளி போகிறது. மலைவேம்பு: ஒரு கைப்பிடி அளவு […]
கொரோனா தடுப்பூசி போடுவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக வதந்திகள் பரவுகின்றன. இந்நிலையில் இந்த வதந்திக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாது என்றும் இது பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசியை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்ளலாம் எனவும் […]
மட்டனை ஒரு உணவாக மட்டுமே கருதக்கூடிய நமக்கு அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது சரிவர தெரியவில்லை. குறிப்பாக ஆண்களுக்கு மட்டன் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். அசைவ உணவுகள் என்றாலே ஒரு சிலரைத்தவிர பலருக்கும் மிகப் பிடித்த ஒன்றாக அது தான் இருக்கும். அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சி மிக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, மேலும் அது தனக்குள் பல ஆரோக்கிய நன்மைகளையும் அடக்கி வைத்துள்ளது. இந்த […]