உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேற்று தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு . இந்நிலையில் நேற்று வரை இந்தியா முழுவதும் கொரோனாவால் 85 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 8 […]