Tag: INDWvsWIW

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதிலும், இந்திய அணி வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து, நேற்று 2-வது ஒரு நாள் போட்டி […]

#Cricket 3 Min Read
INDWvsWIW

மகளிர் 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.இதையடுத்து நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் […]

#Cricket 5 Min Read
India Women vs West Indies Women 2odi

டி20 தொடரில்ஒயிட்வாஷ் செய்து இந்திய மகளிர் அணி அசத்தல்..!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.இதில் இந்திய அணி முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. நேற்று 5 வது மற்றும் இறுதி போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக அரைசதம் அடித்தார். இதை தொடர்ந்து […]

#Cricket 2 Min Read
Default Image