மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவின் வெற்றியில் கோங்காடி த்ரிஷா முக்கிய பங்கு வகித்தார். அட ஆமாங்க… மகளிர் U19 டி20 உலக கோப்பையை வென்ற இந்தியா அணியின் கொங்காடி த்ரிஷா, ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி […]
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கியது. இந்திய பெண்கள் அணி மேற்கிந்திய தீவுகள் (9 விக்கெட்கள்), மலேசியா (10 விக்கெட்கள்), இலங்கை (60 ரன்கள்), வங்கதேசம் (8 விக்கெட்கள்), ஸ்காட்லாந்து (150 ரன்கள்), இங்கிலாந்து (9 விக்கெட்கள்) ஆகியவற்றை அரையிறுதியில் தோற்கடித்தது. இந்த வெற்றிக்கு […]
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 20 ஓவர்களின் முடிவில் 82 ரண்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆனது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி லேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் மதியம் 12மணி அளவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, ரன் குவிக்க முடியாமல் திணறல். 20 ஓவர்கள் […]
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி லேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை நடப்பு சாம்பியன் இந்திய அணி எதிர்கொள்கிறது. முன்னதாக, அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 9 […]