டி20I: டி20 உலகக்கோப்பையில் இந்தியா அணி, நேற்று விளையாடிய அமெரிக்கா அணியுடன் வெற்றி பெற்றாலும் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் இந்தியஅணி முதலிடத்தில் இருந்து வருவதோடு சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது சற்று தடுமாறினாலும், அதன் பின் துபேவும், சூரியகுமார் யாதவும் நிலைத்து விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தியா […]
அர்ஷதீப் சிங்: டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி, அமெரிக்க அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்த அர்சதீப் சிங் புதிய சாதனையை படைத்ததுடன், போட்டி முடிந்த பிறகு பேசி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதனால் பேட்டிங் வந்த அமெரிக்கா அணியின் தொடக்க வீரர்கள், அர்ஷதீப் சிங் பந்து வீச்சில் சிக்கி […]
ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று இந்திய அணி, அமெரிக்கா அணியை வீழ்த்திய பிறகு ரோஹித் சர்மா அந்த போட்டியின் கருத்துக்களை பகிருத்திருந்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் அமெரிக்கா அணியை, இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்க அணி பேட்டிங் களமிறங்கி தட்டு தடுமாறி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து […]
டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
டி20I: நடைபெற்ற டி20 போட்டியில் இன்று அமெரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 25-வது போட்டியில் இந்தியா அணியும், அமெரிக்கா அணியும் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி அமெரிக்கா அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. இதனால், தொடக்கத்தில் விக்கெட்டுகளை […]