வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு தொடரிலும் அசத்தலான வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஏற்கனவே, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றி அசத்தியது. டி20 தொடரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் […]
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதிலும், இந்திய அணி வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து, நேற்று 2-வது ஒரு நாள் போட்டி […]
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், தற்போது ஒரு நாள் தொடர் மும்மரமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதிலும், இந்திய அணி வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் […]
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. அதிலும் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 2024இல் மொத்தம் 1,602 ரன் விளாசி, அதிக ரன் குவித்த […]
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல்போட்டி கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 60 […]
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல்போட்டி கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக இரண்டாவது […]
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, ஷிகர் தவான் தலைமையிலான படை சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 29ம் தேதி நடைபெற்ற […]
கே.எல்.ராகுலுக்கு இன்னும் அதிகமான ஓய்வு தேவை என்பதால், அவர் டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல். வெஸ்ட் இண்டீஸ்-க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா, […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் புதிய சாதனை படைத்த இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் […]
3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை ஒயிட் வாஸ் செய்தும் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் […]
இந்திய அணி நெற்றியை போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2019-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தார். முதலில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 […]
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தது. இந்திய அணி 48.4 ஓவர் முடிவில் 316 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து […]
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. 3 வது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 315 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து […]
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது .முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் ,இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது.இந்நிலையில் இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்து உள்ளார். இந்திய […]
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 3 வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடியது .முதல் போட்டியில் இந்திய அணியும் […]
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ,மற்றும் கே .எல் ராகுல் இருவரும் சதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 387 ரன்கள் குவித்தனர். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி […]
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,மற்றும் கே .எல் ராகுல் இருவரும் சதம் விளாசினர். தற்போது இந்திய அணி 39 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 240 ரன்கள் குவித்தனர். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் […]
இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச முடிவு செய்து உள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கோலி பங்கேற்கவுள்ள இந்த போட்டியோடு தனது 400-வது சர்வதேச போட்டியை நிறைவு செய்கிறார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், […]