இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 35வது பிறந்தநாளில் 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பலம் வாய்ந்த இந்தியா மாற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதியது. இதில் டாஸ் வென்றதால் இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில் […]
INDvsSA: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டிகள் இதுவரை முடிவடைந்து உள்ள நிலையில் 37-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததால், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவதாக களமிறங்க நேர்ந்தது. இது தென்னாப்பிரிக்காவிற்கு சற்று சிக்கலாக இருந்தது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா இதுவரை […]
INDvsSA: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 37-ஆவது லீக் போட்டியில், இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதுகிறது. அதன்படி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத இந்தியா, ஒரு முறை தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது. இந்த பரபரப்பான போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா, 14 புள்ளிகளுடன் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் இரண்டாவது […]
IND vs SA: இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் ஆனது விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 36 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்று 37-ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒருமுறை கூடத் தோல்வியை சந்திக்காத இந்தியா மற்றும் ஒரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு பலம் […]