இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி. இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன்(210ரன்கள்) மற்றும் விராட் கோலி (113 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் இந்தியா 50 ஓவர்களில் 409/8 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் எபடோட் ஹொசைன், தஸ்கின் அகமது மற்றும் ஷகிப் அல் […]
வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இஷான், கோலி அதிரடியால் இந்தியா 409 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி, இஷான் கிஷன் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 290ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியைக் காட்டிய இஷான் கிஷன் அதிவேகமாக 126பந்துகளில் […]
வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம். இஷான் கிஷன் அதிரடியால் இந்திய அணி 295/1 ரன்கள் குவித்துள்ளது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். தவான் 3 ரன்னில் முதல் விக்கெட்டை இழக்க அதன் பின் இஷான் கிஷன்-விராட் கோலி ஜோடி சேர்ந்து 280 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை அடித்து நொறுக்கிய இஷான் கிஷன் 126 பந்துகளில் 23 […]
வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடி சதம். டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி, இஷான் கிஷனுடன் சேர்ந்து இந்தியாவின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இருவரும் சேர்ந்து 147 ரன்கள் பார்ட்னெர்ஷிப் கொடுத்தனர். இஷான் கிஷன் அதிராடியாக விளையாடி 85 பந்துகளில் சதமடித்தார். அவர் 15 போர்கள், 2 சிக்ஸர்களுடன் […]
வங்கதேசத்திற்கு எதிரான 3 வது போட்டியில் இஷான் கிஷன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்தியா,முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 3 ரன்னில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் அரைசதம் அடித்துள்ளார். 15 ஓவர் முடிவில் இந்தியா 85/1 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 60 ரன்களும், கோலி 16 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
இந்தியா-வங்கதேசம் 3-வது போட்டியில் 10 ஓவர்களில் இந்தியா, 45 ரன்னுக்கு 1 விக்கட்டை இழந்துள்ளது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்தியா,முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி 15 ரன்னில் விளையாடிக்கொண்டிருக்கும் போது தவான் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க அதன் பிறகு இஷான் கிஷனுடன், விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 45/1 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 33 ரன்களும், […]
இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்தியா, இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, காயத்தால் விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் அணிக்கு தலைமை வகிக்கிறார். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுள்ள நிலையில் வங்கதேச அணியும், வாஷ் அவுட் ஆகாமல் இருக்க வெல்லவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் இன்று களமிறங்குகிறது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் […]