சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆக 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். இதனையடுத்து, போட்டிக்கான டிக்கெட் விற்பனை பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளுக்கான டிக்கெட்டுகளை மைதானத்தின் கவுண்டர்களில் இருந்து, போட்டி நாட்களில் […]