Tag: INDvsAUS Practicematch

ஒரே ஒவரில் ஷமி, 3 விக்கெட்கள்! 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி.!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்று போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 க்கு தகுதி பெறுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா பயிற்சி 2 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தனது முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று […]

Australia 4 Min Read