டர்பன் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 8-ஆம் தேதி கிங்ஸ்மீட்டில் உள்ள டர்பன் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இந்த டி20 தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய விவரத்தை தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் மற்றும் ஐசிசி அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி ஐடன் மார்க்ரம் (c), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், […]