மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2 போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. முன்னதாக இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இந்த தொடரில் இரண்டு அணியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருந்தனர். எனவே, கடைசி […]