சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் யார் என்று சொன்னால் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா தான். இந்தியாவுக்கு 166 ரன்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது. அதன்பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 72 […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 போட்டியிலும் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இந்திய வீரர்கள் குறி வைத்து அவருடைய பந்தை வெளுத்து எடுத்தனர் என்று சொல்லலாம். திடீரென அவர்கள் […]
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20.ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், அந்த தடுமாற்றத்தை வெற்றிக்கு உறுதுதியாக நிலைநிறுத்தி […]
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய, அந்த பேட்டிங் மூலம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அவருடைய பெயர் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை […]
சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி […]
கொல்கத்தா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸுக்கு வருகை தந்துள்ளார். கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அவருடைய தலைமையில் பயிற்சி கீழ் இந்திய அணி விளையாடும் முதல் டி20 தொடர் இது தான். இதற்கு முன்பு கடைசியாக டெஸ்ட் தொடரான […]