இங்கிலாந்து : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20, 3 ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிக்களில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் மூத்த முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க திட்டமிட்டு […]