'இதயம் கரைக்கிறதே'...விராட் கோலி செய்த நெகிழ்ச்சி செயல்..இன்ப அதிர்ச்சியில் குட்டி ரசிகர்!இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.