Tag: INDvENG 3rd ODI

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி… 3-வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி.!

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3-0க்கு என்ற கணக்கில் வென்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து […]

#Cricket 7 Min Read
India vs England 3rd ODI

INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை […]

#INDvENG 5 Min Read
ShubmanGill

சாதனை கனவாக போனது… வெறும் 1 ரன்னில் அவுட்! வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித் ஷர்மா.!

குஜராத் : இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறியுள்ளது. அதாவது, மார்க் வுட் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் ஷர்மா வெறும் 1 ரன்னுக்கு அவுட் ஆகி நடையை கட்டினார். இப்போட்டியில் 13 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் 11,000 […]

#INDvENG 5 Min Read
RohitSharma

INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா! 

அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் […]

#INDvENG 4 Min Read
INDvENG 3rd ODI ENG won the toss

INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 12)-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டியில் விளையாட இந்திய வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள். மேலும், இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற காரணமே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான ஆட்டம் தான் காரணம். 50 […]

#INDvENG 6 Min Read
rohit sharma sachin tendulkar