டி20I: இன்று நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பையை தொடரின் லீக் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 33-வது போட்டியாக இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியானது புளோரிடா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது, தற்போது மோசமான வானிலையின் காரணமாகவும் மழை பொழிவு காரணமாகவும் கைவிடப்பட்டுள்ளது. இதே மைதானத்தில் தான் நேற்று நடைபெற இருந்த அமெரிக்கா – அயர்லாந்து போட்டியும் மழையின் காரணமாக கைவிடபட்டது என்பது […]