துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய நிலையில், 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 228 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 231 […]
துபாய் : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபகாலமாக பார்மில் இல்லை என்கிற விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. ஆனால், கடைசியாக அவர் ஐசிசி நடத்திய 10 ஒரு நாள் போட்டியில் சில சதங்களையும், பல அரை சதங்களையும் தவறவிட்டுள்ளது பற்றி தெரியுமா? அவர் கடைசியாக விளையாடிய 10 (ஐசிசி) போட்டிகளில் 2 சத்தங்களை தவறவிட்டுள்ளார். அதைப்போல, 6 அரை சதங்களை தவறவிட்டு 40, 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். அதன்படி, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸ் : வங்கதேச அணியில் களமிறங்கிய சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹுசைன், முஸ்தாபீர் ரஹீம், தன்சிம் ஹசன் சாஹிப் ஆகியோர் டக் அவுட் ஆகினர். மிராஜ் 5 ரன்களிலும், […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்டிற்கு பதிலாக குல்தீப், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்க தேச அணி, முதல் 10 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச […]
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிதொடங்கியது. அதில், இன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் களமிறங்கி விளையாடினார்கள். வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய புள்ளிகளான விராட், கில் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால், 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும், பயிற்சிகளையும் தொடங்கியுள்ளனர். வங்கதேச அணி, இதற்கு முன் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை வென்று சாதனை படைத்திருந்தது. […]
சென்னை : இந்திய வேக பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான நடராஜன் தனக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் தான் மிகவும் பிடித்தது என தற்போது அவர் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இடது கை வேக பந்து வீச்சாளரான நடராஜன் ஒரு டெஸ்ட் போட்டி, 2 ஒருநாள் போட்டி சொல்லப்போனால் இந்திய அணிக்காக அதிகமாக போட்டிகளில் விளையாடியதில்லை. அவர் முதலாகவும் கடைசியாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அதிலும் இந்திய அணி […]
சென்னை : இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக உள்ள டெஸ்ட் தொடரில் தோல்வியைக் கண்டால் டெஸ்ட் தரவரிசையைப் பாதிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் (WTC) அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா அணி 68% வெற்றி சதவிகிதங்கள், 74 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒரு அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 2 இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டு […]
சென்னை : சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என சாய் கிஷோர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். இந்தியாவின் இளம் வீரரும், ஆல் ரவுண்டரான சாய் கிஷோர் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டி20 போட்டிகளில் பவர்பிளே, மிடில் ஓவர்ஸ் மற்றும் டெத் ஓவர்களில் கூட சிறப்பாகப் பந்து வீசி குஜராத் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். ஒரு சிறந்த சுழற் பந்து வீச்சைத் தாண்டி, பேட்டிங்கிலும் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டால் தனது நங்குர ஆட்டத்தால் அணிக்குப் பக்கபலமாக பேட்டிங்கிலும் திகழ்ந்துள்ளார். ஐபிஎல் தொடர்களையும் தாண்டி உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையிலும் தமிழ்நாடு அணிக்காகச் சிறப்பாக விளையாடியும் இருக்கிறார். கடந்த 2023-2024 ஆண்டிற்கான ரஞ்சி ட்ராபி தொடரில் சிறப்பாக விளையாடி தமிழக அணியை அரை இறுதி வரை கொண்டு […]
INDvBAN : கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. அந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் முறையாக இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி துரதிஷ்டவசமாக இலங்கை தொடரை கைப்பற்ற முடியாமல் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணியை ரசிகர்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர். மேலும், பல தவறுகளை இந்திய அணி […]
டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வலுவான இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றில் மோதியது. நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான போட்டியில் இன்று இந்தியா அணியும், வங்கதேச அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய […]
டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்கு ஒரு முக்கியமான போட்டி என்றே கூறலாம். அதற்கு மிக முக்கிய காரணம் சூப்பர் 8 சுற்றின் இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணியுடன் என்பதால் தான். தற்போது உள்ள புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணி நல்ல ஒரு ரன்ரேட்டை கொண்டுள்ளது. ஆனால், இன்றைய போட்டியில் […]
இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பையின் 17-வது போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பந்துவீச இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, வங்கதேசம் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான […]
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றை லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேசம் அணியும் மோதி வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்தது. ஆடுகளம் பெரிய அளவில் பந்துவீச்சுக்கும் சாதகமாக இல்லாததை கருத்தில் கொண்டு வங்கதேச தொடக்க வீரர்கள் எந்த நெருக்கடியும் இன்றி ரன்களை சேர்த்து வந்தனர். அதன்படி, வங்கதேசம் அணியின் […]
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடி வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் பேட்டிங் களமிறங்கிய வங்கதேசம் அணியின் தொடக்க ஆடடகரர்களான தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் விக்கெட்டை விடாமல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து விளையாடி வந்தனர். இவர்களது விக்கெட்டை […]
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியும் மோத உள்ளன. இன்றைய போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் சரியாக 2 மணிக்கு துவங்க உள்ளது . இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பந்துவீச களமிறங்க […]
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கடந்த 30ம் ஏத்தி தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் 17-ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி […]
16-ஆவது ஆசிய கோப்பை 2023 ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகள் முடிந்து, தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் நடப்பு சாமியனான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளது. ஆசிய கோப்பையின் இறுதி போட்டியானது கொழும்பு மைதானத்தில் வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. […]
ஹாமில்டனில் நடந்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இன்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்த மிதாலி-ராஜ் ஹாமில்டனில் பங்களாதேஷுக்கு எதிராக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது. பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி […]
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரை இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி மதியம் 1 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது. இந்த போட்டிதான் இந்திய அணி முதலில் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டி பகலிரவு போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் […]