இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. சமநிலையில் இருக்கும் அணிகள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இருஅணிகளும் பலப்பரீச்சை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து தொடர் யாருக்கு என்று தீர்மானிக்கின்ற […]