மின் அளவீட்டை புகைப்படமெடுத்து தொழிற்சாலைகள் அனுப்பலாம்.!
மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் அளவை தொழிற்சாலைகள் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தாழ்வழுந்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் தங்களது ...