Tag: industrialprojects

₹1,298.20 கோடியில் 7 மாவட்டங்களில் 9 புதிய தொழிற்திட்டம் – முதல்வர் அடிக்கல்

வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். வேலைவாய்ப்பு  குறித்து அரசு தகவல் வெளியிட்டுள்ள தகவல்: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (23.10.2020) தலைமைச் செயலகத்தில் தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார். அதன்படி 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு […]

CMedapadiKpalanisami 3 Min Read
Default Image