Tag: Industrial training institute

இன்னும் ITIஇல் சேரவில்லையா.? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு இதோ…

தொழிற்பயிற்சி சேர்க்கை : தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது 2024 – 2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.05.2024 முதல் பெறப்பட்டு வருகிறது. முன்னதாக, விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி இன்றுடன் […]

Industrial training institute 3 Min Read
Default Image