Tag: Industrial area

Massive Fire:குருகிராமில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

குருகிராமில் உள்ள பிலாஸ்பூர் தொழில்துறை பகுதியின் பினோலா கிராமத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க ...