தொழில்துறை வளர்ச்சிக்கு கொள்கை சீர்திருத்தம் தேவை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை, சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பலன் பெறும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது […]