உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom) நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. […]