106 கிலோ எடையுள்ள பெண்ணின் வயிற்றில் இருந்து 50 கிலோ எடையுள்ள கட்டியை மூன்று மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்னர் அகற்றியுள்ளனர். டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் 52வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 50 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். கடந்த சில மாதங்களாக 106 கிலோ எடையாக இருந்த அந்த பெண்ணிற்கு கடுமையான வயிற்றுவலி, உடல்எடை அதிகரிப்பு, சுவாசக்கோளாறு மற்றும் நடக்கவும், தூங்கவும் இயலாமல் அவதிப்பட, அப்போலோ […]