பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்று பிகில் பட நடிகை இந்தரஜா தெரிவித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் . அதனையடுத்து பிக்பாஸ் வீடு சண்டை சச்சரவுகளில் இருந்து வரும் நிலையில் […]
நான் மேஜர் இல்லை, எனவே என்னை அந்த நிகழ்ச்சியில் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பிகில். இதில் பாண்டியம்மாவாக அறிமுகமானவர் தான் இந்திரஜா. இவர் நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் இந்திரஜா. ஆம் விஜய் அவரை குண்டம்மா என்று அழைத்து வெறியேத்தி விளையாட வைத்த காட்சியால் தான் ரசிகர்களை பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் பிரேமம் […]