இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும், தீ விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் அலட்சியம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவுகான் தனது ட்விட்டர் […]