10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்ற நடைபாதையில் வசிக்கும் மாணவி வீட்டை பரிசாக அளித்த இந்தூர் அரசாங்கம். பாரதி கண்டேகர் என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அவரது குடும்பத்தினருடன் நடை பாதையில் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது கடின முயற்சியையும், வெற்றியையும் பாராட்டி, இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனால் இவருக்கு ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி பாரதி கூறுகையில், ‘வீட்டிற்கான […]