ரூ 100,00,00,000 டாலர் தேவை : "2 ஆயிரம் பேர் மரணம் , 5 ஆயிரம் பேர் காணவில்லை"
இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில் ...