இந்தோனேசியாவில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுப்பகுதியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. ஆனால், ஜூன் மாத தொடக்கத்தில் இந்த பகுதியில் 6 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த மாலுகு தீவுப்பகுதியில் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் காரணத்தால் இங்கு வசிக்கும் […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் பாண்டா கடற்பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 117 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டதாக கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருப்பதாக இ.எம்.எஸ்.சி கூறியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்து மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். அருகில் உள்ள கிசார் தீவிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மூலம் சுனாமி வர […]
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலையில் இந்தோனேசியாவில் சுலவேசி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.இதன்பின் நேற்று சுலவேசி தீவை சக்தி வாய்ந்த சுனாமி தாக்கியது.அதிலும் குறிப்பாக பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆழிப்பேரலைகள் 6 அடி உயரத்திற்கு எழுந்த நிலையில் கடலோர பகுதிகளை முழுவதும் சூறையாடியது. இந்நிலையில் […]