Tag: Indo-Tibetan Border

கரடு முரடான பாதையில் 40கி.மீ தூரம் வரை காயமடைந்த பெண்ணை தூக்கி சென்ற வீரர்கள்.!

காயமடைந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை காவல்படை வீரர்கள் தூக்கி சென்றுள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கால்களில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் இருந்துள்ளார். அதனையறிந்த இந்திய-திபெத் எல்லை காவல்படை வீரர்கள் அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி சென்றுள்ளனர். அவர் நடந்து செல்லும் வழிகள் காட்டாற்று வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் கரடு முரடாக இருக்கும். அந்த […]

Indo-Tibetan Border 2 Min Read
Default Image

லடாக்கில் 17000 அடி உயரத்தில் குடியரசு தினம் கொண்டாட்டம்.!

இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தோ-திபெத்திய எல்லை பகுதியில் உள்ள காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் 17000 அடி உயரத்தில் தேசியக் கொடியுடன் பனியில் குடியரசு தினத்தை கொண்டாடினர். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து  இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். இந்நிலையில் இந்தோ-திபெத்திய எல்லை பகுதியில் உள்ள காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் 17000 அடி உயரத்தில் […]

Indo-Tibetan Border 2 Min Read
Default Image