இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா […]