சென்னை : பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் முதல் முறையாக தாமாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘எமர்ஜன்சி’. இந்த படம் இன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிச் சென்றுள்ளதாக கங்கனா தெரிவித்திருக்கிறார். பல சிக்கல்களால் தணிக்கை சான்றிதழ் இந்த ‘எமர்ஜன்சி’ திரைப்படத்திற்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமாரான ‘இந்திரா காந்தி’ அமலுக்கு கொண்டு வந்த 21 மாத அவசர நிலையை மையக் […]
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திராகாந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தின்போது , மகாராஷ்டிராவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திரா காந்தி நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி அவர்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்திரா காந்தியின் நினைவு தினமான அக்டோபர் 31 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் டெல்லி சக்தி ஸ்டால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்துவது […]
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து வார தாள் ஒன்றில் வெளிவந்த பழைய நிகழ்வை சுட்டிக்காட்டிய ஹெச்.ராஜா. தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக சார்பில் மாநிலக் குழு செயலாளர் கரு. நாகராஜனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணியும் மற்றும் பல்வேறு கட்சி சேர்த்தவர்கள் கலந்துகொண்டனர். இதில், கரு.நாகராஜன் பேசும்போது, எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இந்தப் பேச்சுக்குக் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் […]
நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மகளும் மறைந்த முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தி அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்தார். அவர் 1966 முதல் 1977 வரையிலான காலகட்டத்திலும், 1980 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். 1984 அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் […]
இந்திரா என்கிற இந்தியாவின் அணுஅயுதம் இந்திராகாந்தி கம்பீரபார்வையால் ஆள்களை மிரட்டுகின்ற பாணி அரசியல் முதிர்ச்சி,அடங்க மறுக்கும் செயல் என்று விமர்சனத்திற்கும்,புகழ்ச்சிக்கும் சொந்தர்கராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி. இந்திரா பிரியதர்ஷின் மறைந்த பிரதமர் நேருவின் ஒரே மகள்,இந்திரா ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேருவிற்கு மகளாக நவம்பர் 19, 1917ல் அலகாபாத்தில் பிறந்தார். இவர் 1942ல் ஃபெரோஸ் காந்தி என்பவரை திருமணம் செய்தார்.தந்தையின் அரசியலில் விருப்பமில்லாமல் லால் பகுதுரின் வேண்டுகோள் படி அரசியலில் நுழைந்தார் இந்திரா காந்தி.இவருடைய […]