உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து சுதேசியை பிரபலப்படுத்தி வரும் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து, ‘ஏசி’ இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கு தற்போது தடை விதித்து உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து, இதில், ‘ஸ்பிலிட்’ உள்ளிட்ட ஏ.சி., வகைககளை, இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு நேற்று தடை […]
அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பொதுவான ஒற்றுமை ஒன்றுண்டு. இரண்டுமே பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்று குடியேறிய வெள்ளையின மக்களால் உருவாக்கப் பட்ட தேசங்கள். இரண்டு தேசங்களிலும், பூர்வகுடிகள் ஆக்கிரமிப்பாளர்களால் அடித்து விரட்டப் பட்டார்கள். வந்தேறுகுடிகள் அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு உரித்தான மக்கள், உரிமைகள் மறுக்கப் பட்டு, சிறியளவு பிரதேசத்திற்குள் ஒடுங்கி வாழ்கின்றன.