தற்போது பெண்களுக்கான உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது .இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் தற்போது அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டு அரையிறுதிப் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் , ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது. இதில் முதல் போட்டி காலை […]