Tag: #IndiavsPakistan

#INDvPAK : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா! அணிக்கு திரும்பிய சுப்மன் கில்!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 19-வது லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே ஒரு போட்டியில் மோதினால் அந்த போட்டிக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் […]

#IndiavsPakistan 5 Min Read

#AsiaCup2022: ஆசிய கோப்பை – முதல் போட்டியிலேயே இன்று இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்!

ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்தியா Vs பாகிஸ்தான் மோதல். 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று கோலகமாக தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் 1-ஆம் வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், […]

#Hockey 6 Min Read
Default Image