Tag: indiavisit

இன்று வருகிறார் அமெரிக்க அதிபர்.! வரலாறு காணாத பாதுகாப்பு.!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள். அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் […]

Donald J. Trump 6 Min Read
Default Image

பருத்தி ஜிப்பாவை தைத்து அனுப்பிய 90 வயது முதியவர்.! யாருக்குன்னு தெரியுமா.?

பொள்ளாச்சியை சேர்ந்த 90 வயது முதியவர் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக பருத்தி துணியாலான ஜிப்பாவை தைத்து அனுப்பி வைத்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இவர் வருகையை முன்னிட்டு பல்வேறுகலை நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற  நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு பொள்ளாச்சியை சேர்ந்த தையல் கலைஞர் 90 வயதுடைய […]

indiavisit 3 Min Read
Default Image

232 அடி நீளம் 195 அடி அகலம் மொத்த பரப்பளவு 4,000 சதுர அடி.! இந்தியா வரும் ட்ரம்பின் வெறித்தனமான விமானம்.!

இந்தியா வரும் அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் ஒன் என்ற விமானம் அதிநவீன வசதிகளுடன் அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக அவரது மனைவி மெலானியா டிரம்புடன் வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்த நிலையில் இவர்கள் ஏர்போர்ஸ் ஒன் என்ற விமான மூலம் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வரும் ட்ரம்பின் விமானம் இது அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஏர்போர்ஸ் ஒன் […]

Airforce One flight 6 Min Read
Default Image